சமையல் / இனிப்பு வகை |
|
ரவா புட்டு (Rava Puttu)
(அடியக்கமங்கலம், சைவம்)தேவையானவை:
ரவை - 3/4 கிலோ
சர்க்கரை - 1/2 கிலோ
தேங்காய் துருவல் - 1 கப்
ஏலக்காய் - 5 (பொடி செய்தது)
முந்திரி - 10
நெய் - 50 கிராம்
உப்பு - சிறிதளவு
செய்முறை:
ரவாவை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். வறுத்த ரவாவை சிறிதளவு உப்பு கலந்த தண்ணீரில் கிளறிக் கொள்ளவும். இக்கலவையை இட்லிப் பானையில் வைத்து ஆவியில் வேக விடவும்.
ரவா வெந்தவுடன் சூடாக இருக்கும்போதே சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து மீண்டும் சிறிது நேரம் ஆவியில் வேக விடவும்.
பிறகு தேங்காய் துருவல், நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறலாம். இந்த ஸ்வீட் வகைக்கு ரவா சிறிது பெரியதாக இருந்தால் நல்லது.
நன்றி: இர்ஷாத், அடியற்கை.