சமையல் / சிற்றுண்டி வகை

நுங்கு சலாட்

 (அடியக்கமங்கலம், சைவம்)
தேவையான பொருட்கள்:

நுங்கு - 6 (பனங்காய்)
சுகர் லைட் (அல்லது) தேன் - தேவையான அளவு
பால் - 2 கப் (நன்கு காய்ச்சி ஆரவைத்தது)
ஏலக்காய் தூள் - சிறிதளவு

செய்முறை:

பாலை நன்கு காய்ச்சி ஆற வைக்கவும்

நுங்கின் தோலை நீக்கி விட்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நுங்கை போட்டு அதில் பால், சுகர் லைட் (அ) தேன் சேர்க்கவும்.

கடைசியாக ஏலக்காய் தூள் சேர்த்து ப்ரிஜ்ஜில் வைத்து 1 மணி நேரம் கழித்து சாப்பிட நன்றாக இருக்கும்.

வெயிலுக்கு மிகவும் நன்றாக இருக்கும். உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும்.

Abu Dhabi Real Estate


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 


Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed