சமையல் / கூட்டு வகை |
|
இறால் சீப்பியான்
(அடியக்கமங்கலம், அசைவம்)தேவையான பொருட்கள் :
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 4 கீற்று
இஞ்சி - சிறியது
இறால் - தேவைக்கேற்ப
செய்முறை:
இறாலை உப்பிட்டு வேகவைத்துக் கொள்ளவும்.
வேகவைத்த இறாலை மிக்ஸி-கிரைண்டரில் இட்டு அறைத்துக்கொள்ளவும்.
பின்னர் வெங்காயம், இஞ்சி, பூண்டையும் கூட்டாக தனியாக அறைத்துக்கொள்ளவும்.
தக்காளியை மிகச்சிரியதாக நறுக்கிக்கொள்ளவும்.
வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அறைத்த இஞ்சிப் பூண்டு வெங்காய கலவையையிட்டு, நறுக்கிய தக்காளியையும் கலந்து வதக்கவும்.
சிறிது மிளகாய்ப்பொடி, உப்பு, பின்னர் அறைத்து வைத்த இறாலையும் சேர்த்து கிளறிக்கொண்டிருக்கவும்.
பின்னர் எண்ணெய் விட்டதும் வானலியை இறக்கிவிட்டு சூடாக பரிமாற வேண்டும்.