சமையல் / சிற்றுண்டி வகை |
|
சுட்ட இட்லி
(அடியக்கமங்கலம், சைவம்)தேவையான பொருட்கள் :
இட்லி -- 2 என்னம்
நெய் -- 2 ஸ்பூன்
உப்பு -- தே.அ
இட்லி பொடி -- 2 ஸ்பூன்
நல்லெண்ணைய் -- 2 ஸ்பூன்
சர்க்கரை -- 2 ஸ்பூன்
செய்முறை :
முதலில் நெய்யுடன் 3 சிட்டிகை உப்பை சேர்த்து கலக்கவும்.
பின் தோசைக்கல்லை சூடாக்கி இட்லியை வைக்கவும்.
அதன் மேல் உப்பு கலந்த நெய்யை ஊற்றி இட்லி பொடி கொங்சம் தூவவும்.
பின் அதை திருப்பி போட்டு தோசைக்கரண்டியால் ஒரு அமுக்கு அமுக்கவும்.
அமுக்கியபின் மேல் பக்கத்தில் உப்பு கலந்த நெய்யை மட்டும் விட்டு திருப்பி போட்டு மறுபடி தோசைக்கரண்டியால் அமுக்கவும்.
இப்படியே திருப்பி திருப்பி சிவப்பு நிறத்தில் இட்லியும் மேல் தோல் ஆகும் வரை சுட்டு எடுத்து பரிமாறும் முன் சர்க்கரை, நல்லெண்ணைய் கலந்த இட்லி பொடியுடன் சாப்பிடலாம்.