சமையல் / சிற்றுண்டி வகை

உருளை தக்காளி பூரி

 (அடியக்கமங்கலம், சைவம்)
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 2 கப்
மைதா - 1 கப்
உருளைக் கிழங்கு - 2
தக்காளி - 2
உப்பு - தேவையான அளவு
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்

செய்முறை :

உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.
தக்காளியை அரைத்து வடிகட்டவும்.
வெந்த உருளைக்கிழங்கு, தக்காளி விழுது, மிளகாய்ப்பொடி, உப்பு, கோதுமை மாவு, மைதா மாவு எல்லாவற்றையும் சேர்த்துப் பிசைந்து இட்டு பொரிக்கவும்.
சப்பாத்தியாகவும் செய்யலாம்.

Coimbatore Movies


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 


Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed