சமையல் / சிற்றுண்டி வகை

தேங்காய் தோசை

 (அடியக்கமங்கலம், சைவம்)
தேவையான பொருட்கள் :

தேங்காய் - 1
பச்சைரிசி - 2 கப்
சீரகம் - 1 தே.க
உப்பு - 2 தே.க

செய்முறை :

பச்சரிசியை 4 மணிநேரம் ஊறவைக்கவேண்டும்
தேங்காயை துறுவியோ/துண்டுகளாகவோ எடுத்து கொள்ளவும்.
நன்றாக ஊறின பிறகு தேங்காயையும் அரிசியையும் சேர்த்து நல்ல
மைய் போல் அரைக்க வேண்டும்.
உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
மறுநாள் இந்த மாவில் இருந்து ஒரு கரண்டி மாவை எடுத்து
தண்னிர் விட்டு கஞ்சி போல் காய்த்து மாவில் விட்டு கலந்து
சீரகத்தையும் போட்டு தோசை வார்க்க வேண்டும்.


Indian Tickets


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 


Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed