சமையல் / சிற்றுண்டி வகை |
|
கோதுமை மாவு தோசை
(அடியக்கமங்கலம், சைவம்)தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - ஒரு கப்
அரிசிமாவு - ஒரு கை பிடி
மோர் - ஒரு குழி கரண்டி
பச்சமிளகாய் - ஒன்று
சீரகம் - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணை - தேவைக்கு
செய்முறை :
மோரில் பச்சமிளகாயை பொடியாக அரிந்து போட்டு அதில் உப்பு,சீரகம் சேர்த்து கலக்கி கோதுமை மாவு அரிசி மாவும் சேர்த்து தேவைக்கு தண்ணீர் கலந்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
பிறகு தோசைகளாக வார்க்கவும். தேவை பட்டால் ஒரு காயத்தை பொடியாக அரிந்து சேர்த்து ஊற்றவும்.