சமையல் / சிற்றுண்டி வகை |
|
கேழ்வரகு இனிப்பு ரொட்டி
(அடியக்கமங்கலம், சைவம்)தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - ஒரு டம்ளர்
அரிசி மாவு - ஒரு மேசை கரண்டி
தேங்காய் துருவல் - கால் டம்ளர்
வெல்லம் - அரை டம்ளர்
ஏலக்காய் - இரண்டு
உப்பு - ஒரு பின்ச்
நெய் - சுட தேவையான அளவு
செய்முறை :
கேழ்வரகு மாவு,அரிசி மாவு,ஏலக்காய் பொடித்து போட்டு தேங்காய் துருவலும் சேர்த்து கலக்கி வைக்கவேண்டும்.
வெல்லத்தை கால் டம்ளர் தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து கஒதிக்க விட்டு ஆறியதும் வடிகட்டி மாவில் ஊற்றி ஒரு ஸ்பூன் நெயும் கலந்து பிசைந்து ஐந்து நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
வெல்லம் தண்ணீர் போக பிசைய மாவு தேவை பட்டால் கூட தண்னீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேன்டும்.
பிறகு தோசை தவ்வாவை காய வைத்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து உள்ளங்கை அளவு எடுத்து தட்டி இரண்டு பக்கமும் நெய் ஊற்றி சுட்டெடுக்க வேண்டும்.