சமையல் / சிற்றுண்டி வகை |
|
கார முட்டை தோசை
(அடியக்கமங்கலம், அசைவம்)தேவையான பொருட்கள் :
தோசை மாவு - ஒரு கப்
முட்டை - நாலு
எண்ணை + நெய் - தோசை சுட தேவையான அளவு
மிளகு தூள் - தேவைக்கு
உப்பு தூள் -தேவைக்கு
செய்முறை :
தோசைமாவில் தவ்வாவில் பேப்பர் ரோஸ்டுக்கு ஊற்றுவது போல் ஊற்றி உடனே முட்டையை முழுசா எடுத்து ஒரு விரல் அளவு ஓட்டை போட்டு அப்படியே தோசை முழுவதும் தெளிக்க வேண்டும்.
ஒரு தோசைக்கு ஒரு முட்டை தேவை பிறகு மிளகு, உப்பு தூள் தூவி நெய் + பட்டர் கலவையை சுற்றிலும் ஊற்றி தீயை குறைத்து வைத்து அப்படியே மொருகலா எடுத்து சாப்பிட வேண்டியதுதான்.