சமையல் / சிற்றுண்டி வகை |
|
தஞ்சாவூர் கோழி ஆப்பம்
(அடியக்கமங்கலம், அசைவம்)தேவையான பொருட்கள் :
மைதா - இரண்டு கப்
முட்டை - இரண்டு
தேங்காய் பால் - ஒரு டம்ளர்
சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - இரண்டு
பச்ச மிளகாய் - முன்று
உப்பு - ஒரு தேக்கரன்டி
இட்லி சோடா - ஒரு பின்ச்
செய்முறை :
முட்டையை நுரை பொங்க அடித்து வைக்கவேண்டும்.
உப்பு, பச்ச மிளகாய், வெங்காயம், சோம்பை, தண்ணீர் சேர்த்து அரைக்கவேண்டும்.
மைதா மாவில் அரைத்ததை வடிகட்டி ஊற்ற வேண்டும்.
பிறகு அடித்து வைத்துள்ள முட்டை ,தேங்காய் பால், இட்லி சோடா சேர்த்து கலக்கவும்.
தோசை மாவு பதத்திற்கு, தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.
இப்போது தோசைகளாக வார்க்கவும்.