சமையல் / சிற்றுண்டி வகை |
|
புழுங்கலரிசி பத்ரி
(அடியக்கமங்கலம், சைவம்)தேவையான பொருட்கள் :
புழுங்கலரிசி- 2 கப்
சிறிய வெங்காயம்-8
சோம்பு- 2 ஸ்பூன்
தேங்காய்த் துருவல்- ஒன்றரை கப்
ஏலக்காய்-2
தேவையான உப்பு
செய்முறை :
மிதமான வென்னீரில் அரிசியை 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
மற்ற சாமான்களுடன் மையாக அரைக்கவும்.
வாழை இலையில் எண்ணெய் தடவி மெல்லிய அப்பளங்களாக தட்டி சூடான எண்ணையில் பொரித்தெடுக்கவும்.