சமையல் / சிற்றுண்டி வகை

தேங்காய் பச்சரிசி கஞ்சி 

 (அடியக்கமங்கலம், சைவம்)
தேவையான பொருட்கள் :

பச்சரிசி -- 1 கப் (ஒன்றிரண்டாக உடைத்தது)
வெந்தயம் -- 1 டீஸ்பூன்
பூண்டு -- 10 பல் (நீளமாக வெட்டியது)
தேங்காய் பால் -- 1/2 கப்
உப்பு -- ருசிக்கேற்ப

செய்முறை :

பச்சரிசி குருணையை வேகவைக்கும் போது வெந்தயம், பூண்டையும் சேர்த்து குழைய வேகவைக்கவும்.
பின் தேங்காய் பால், உப்பு சேர்த்து கொதித்ததும் இறக்கவும்.
ரெடி.
இது உடல் சூட்டை தணிக்க உதவும்.


USA Baby Items


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 


Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed