சமையல் / சோறு வகை

சிறு பருப்பு சாதம்

 (அடியக்கமங்கலம், சைவம்)
தேவையான பொருட்கள் :

அரிசி - அரை கப்
சிறு பருப்பு - கால் கப்

தாளிக்க :

பட்டர் ஒரு மேசைக்கரண்டி
பே லீஃப் - பாதி இலை
கருவேப்பிலை - முன்று இதழ்

கொர கொரப்பாக அரைத்து கொள்ள :

வெங்காயம் - பாதி
பச்சமிளகாய் - ஒன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் - கால் தேக்கரண்டி

பொடிக்க :

ஷாஜீரா - கால் தேக்கரண்டி
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - ஒன்று
ஏலம் - அரை

செய்முறை :

சிறு பருப்பு,அரிசி இரண்டையும் ஊற வைத்து கொள்ள வேண்டும்.
பட்டரை உருக்கி பேலீஃபும், கருவேப்பிலையும் போட்டு வெங்காயம்,பச்சமிளகாய்,இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைத்தது போட்டு வதக்க வேண்டும்.
பொடித்த பொடியை போட்டு வதக்க வேண்டும்.
சிறிது நேரம் கழித்து ஒன்னரை கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஊறவைத்த அரிசி பருப்பை சேர்த்து குக்கரில் என்றால் இரண்டு மூன்று விசில் விட்டு இரக்க வேண்டும்.
தேவைபட்டால் பல் உள்ள குழந்தைகளுக்கு நெயில் முந்திரியை பொடிய அரிந்து வதக்கி கடைசீயில் சேர்த்து கொள்ளலாம்.

Delhi Travel And Tour


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 


Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed