சமையல் / சோறு வகை

வெண்டைக்காய் சாதம்

 (சைவம்)
தேவையான பொருட்கள் :

உதிரியாக வடித்த சாதம் - ஒரு டம்ளர் (ஒரு ஆழாக்கு)
வெண்டைக்காய் - கால் கிலோ
நெய் - ஒரு தேக்கரண்டி (வெண்ண்டைக்கய் வதக்க)

தாளிக்க :

எண்ணை + பட்டர் - நாலு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - ஐந்து
கருவேப்பிலை - சிறிது
பூண்டு - இரண்டு பல்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
முந்திரி - ஐந்து
தேங்காய் துருவல் - ஒரண்டு மேசை கரண்டி
உப்பு - அரைதேக்கரண்டி
வேர்கடலை - ஒரு மேசை கரண்டி
கொத்து மல்லி தழை - சிறிது

செய்முறை :

ஒரு வாயகன்ற வானலியை காய வைத்து அதில் நெய் ஊற்றி முந்திரியை அரிந்து வருத்து தனியாக வைக்கவேண்டும்.
அதே வானலியில் வெண்டைகாயை கழுவி ஒரு இன்ச் அளவு துண்டுகளாக போட்டு தண்ணீரில்லாமல் நெய்யில் சிறிது உப்பு சேர்த்து வதக்கி தனியாக வைக்கவேன்டும்.
உதிரியான சாதத்தையும் ரெடியாக வைக்க வேண்டும்.
இப்போது அதே வானலியில் எண்ணை + பட்டரை போட்டு கருவேப்பிலை ,வேர்கடலை , சின்ன வெங்காயத்தை நாலாக அரிந்து போடவும் ,பூண்டு பொடியாக அரிந்து போட்டு, தேங்காய் துருவல் ,இஞ்சி துவி போட்டு வதக்கி பச்ச மிளகாயையும் சேர்த்து வதக்கவும்.
இப்ப்து முதலில் சாதம்,அடுத்து வென்டைக்காய் போட்டு நன்கு கிளறி இரண்டு நிமிடம் சீம்மில் வைக்க வேண்டும்.
கடைசியில் வருத்த முந்திரி, கொத்துமல்லி தழை தூவி இரக்கவும்.

Indian DVDs & Movies Classifieds


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 
Free indiaassets.com adsense Free dubaiadz.com adsense Free classifiedsense.com adsense
Free abudhabiadz.com adsense Free malaysiaadz.com adsense Free dubaiassets.com adsense
Free sgclassify.com adsense Free mytiruvarur.com adsense Free chennaiclassify.com adsense
Free qatarassets.com adsense Free betamil.com adsense Free abudhabiassets.com adsense