சமையல் / சோறு வகை |
|
எள்ளோதரை
(அடியக்கமங்கலம், சைவம்)தேவையான பொருட்கள் :
அரிசி - ஒரு டம்ளர் ( 200 கிராம்)
பொடி செய்ய :
எள் ஒரு தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
காஞ்ச மிளகாய் - முன்று
பெருங்காய்ம் - ஒரு சிறு துண்டு
உப்பு - அரை தேக்கரண்டி
நல்லெண்ணை - இரண்டு தேக்கரண்டி
தாளிக்க :
நல்லெண்ணை - இரண்டு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
செய்முறை :
சாதத்தை உதியாக வடித்து ஆறவைக்க வேண்டும்.
எள்ளை கல்லிலாமல் களைந்து வருந்த்து எடுத்து விட்டு அதே வானலியில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணை ஊற்றி மிதி உள்ளதையும் வருந்த்து எள்ளையும் சேர்த்து பொடி செய்து சாதத்தில் தூவி நல்ல கிளற வேண்டும்.
பிறகு மீதி இருக்கும் எண்னையில் கடுகு , கருவேப்பிலை போட்டு தாளித்து கொட்டி கிளறி இருக்க வேன்டும்.