சமையல் / சிற்றுண்டி வகை |
|
பால் கஞ்சி
(அடியக்கமங்கலம், சைவம்)தேவையான பொருட்கள் :
பொன்னி அரிசி - 1 கப்
பூண்டு - 15 பல்
வெந்தயம் - 1 1/2 டீஸ் ஸ்பூன்
சுக்கு - 1 சிறிய துண்டு
பசும் பால் - 1 1/2 கப்
உப்பு - தேவைக்கேற்ப்ப
செய்முறை :
அரிசியை களைந்து சாதம் வடிக்கும் பாத்திரத்தில் கொஞ்சம் கூடுதலாக தண்ணீர் வைத்து, கொதிகக்வைக்கவும், கொதிவந்தவுடன் அரிசியை போட்டு வேக வைக்க வேண்டும் சாதம் குழையவைக்கவேண்டும்.
பூண்டையும் வெந்தயத்தையும் சுத்தம் செய்து வைக்கவும், சுக்கை தட்டி வைக்கவும், பாலை காய்ச்சி வைக்கவும்.
அரிசி அரைவேக்காடா இருக்கும் போது பூண்டு, வெந்தயம், சுக்கு போடவும் எல்லாமும் சேர்ந்து வரும் போது தேவையான அளவு உப்பு போட்டு பாலைக்காய்ச்சி ஊற்றி அடுப்பை ஆப் செய்யவும்.
இதோ பால் கஞ்சி தயார்.