சமையல் / கூட்டு வகை

கேரளா கூட்டு கறி

 (அடியக்கமங்கலம், சைவம்)
தேவையான பொருட்கள்

காரமணி - 1/2 கப்
சேனை - 1 கப்
வாழக்காய் -1/2 கப்
உப்பு - தேவைகேற்ப்ப

அரைக்க
தேங்காய் - 3/4 கப்
சீரகம் - 1/2 தே.க
நல்ல மிளகு- 1/2 தே.க

தாளிக்க
தேங்காய் எண்ணெய் - 1 தே.க
கடுகு - 1/2 தே.க
கறிவேப்பிலை - கொஞ்சம்
தேங்காய் துறுவல் - 1/2 தே.க

செய்முறை

காரமணியை ஊறவைத்து வேகவைக்கவும்.
சேனை, வாழைக்காயை உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
அரைக்கவேண்டியவற்றை அரைத்து வேகவைக்கவும்.
நல்ல பச்சை வாசனை போனவுடன் தாளிக்கயுள்ளதை
தாளித்து அதில் தேங்காய் துறுவலை போட்டு நல்ல சிவக்க
வந்தவுடன் கறிவேப்பிலை போடவும்.
கொஞ்சம் தேங்காய் எண்ணெய் விட்டு இறக்கவும்.
காராமணிக்கு பதில் கறுப்பு கொண்டை கடலை உபயோகிக்கலாம்


Hyderabad Travel And Tour


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 


Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed