சமையல் / கூட்டு வகை

பாலக் தால்

 (அடியக்கமங்கலம், சைவம்)
தேவையான பொருட்கள் :

பாலக் - 1 கட்டு(உள்ளங்கைய்யால் தண்டுபகுதியை பிடிக்க முடியுமளவு கட்டு)
துவரம் பருப்பு - 1/4 கப்
தேங்காய்ப் பால் அல்லது தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 1
ஜீரகம் - 1/2 ஸ்பூன்

செய்முறை :

இப்பொழுது பருப்பை வேக வைத்துக் கொள்ளுங்கள்.
பின் அதில் அரிந்த பாலக் கீரையை சேர்த்து 5 நிமிடம் வேக விடுங்கள்..
பின் தேங்காயையும் ,சின்ன வெங்காயம்,ஜீரகம் சேர்த்து மைய்யாக அரைத்து வெந்த பருப்பு கீரையுடன் சேர்த்து மேலும் 1 நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள்.
இதற்கு தாளிப்பு கூட தேவையில்லை.

குழம்பு போல் வேண்டுமானால் தேங்காய்பாலை கொஞ்சம் கூடுதல் சேர்த்துக் கொள்ளுங்கள்,எண்ணையில் கடுகு,கறிவேப்பிலை தாளித்து ஊற்றுங்கள்.

இது கொஞ்சம் கெட்டியாக கூட்டு போல் இருக்க வேண்டும்


Mumbai Cars


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 


Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed