சமையல் / சிற்றுண்டி வகை |
|
தேங்காய் சட்டினி
(அடியக்கமங்கலம், சைவம்)தேவையானவை :
தேங்காய் - அரை மூடி
பொரிகடலை - 25 கிராம்
பச்சை மிளகாய் - 3/4
கடுகு - கொஞ்சம்
கறிவேப்பிலை - கொஞ்சம்
சீரகம் - கொஞ்சம்
உப்பு - கொஞ்சம்
செய்முறை :
1. தேங்காயை பத்தை பத்தையாக வெட்டி மிளகாய், பொரிகடலையுடன் மிக்ஸியில் மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.
2. பின்னர் வாணலியில் கடுகு, கறிவேப்பிலை, சீரகம் போட்டு தாளிக்கவும்
3. தாளித்ததை தேங்காய கலவையுடன் சேர்த்துக் கொள்ளவும்.
4. தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
5. கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொண்டால் சுவையான சட்னி கிடைக்கும்.