சமையல் / இனிப்பு வகை |
|
பீட்ரூட் அல்வா (Beetroot Halwa)
(அடியக்கமங்கலம், சைவம்)தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 2
சர்க்கரை - 1 1/2 கோப்பை
கண்டென்ஸ்டுமில்க் - 2 மேஜைக் கரண்டி
பால் - 2 மேஜைக் கரண்டி
நெய் - 1/2 கோப்பை
ஏலக்காய் - 4
உலர்ந்த திராட்சை - 5
வறுத்த முந்திரி - 10
செய்முறை:
பீட்ரூட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும்.
துருவிய பீட்ரூட்டை பாலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் நெய், அரைத்த பீட்ரூட் விழுது, சர்க்கரை, கண்டென்ஸ்டு மில்க் ஆகியவற்றை போட்டு வேக விடவும். வேகும் போது நன்கு கிளறி விடவும்.
நன்கு பதமாக வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சை ஆகியவற்றை சேர்க்கவும்.