சமையல் / இனிப்பு வகை

அவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)

 (அடியக்கமங்கலம், சைவம்)
தேவையான பொருட்கள்:

ராகி அவல் - 2 கோப்பை
சர்க்கரை - 2 கோப்பை
ஏலக்காய் - 2
முந்திரி - 6
துருவிய தேங்காய் -1/4 கப்

செய்முறை:

ராகி அவலை சுடு தண்ணீரில்(கைப்பொறுக்கும் அளவு) கொட்டி இரண்டு நிமிடம் கழித்து நன்றாக பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அவலை ஆவியில் வேகவைக்கவும். சர்க்கரை, ஏலக்காயை தனியே பொடி செய்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வேகவைத்த ராகி அவலைக் கொட்டி அதனுடன் பொடி செய்த சர்க்கரை, ஏலக்காய், துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக கலக்கவும். அதன் மீது முந்திரியை சிறிது சிறிதாக உடைத்து சேர்க்கவும்.

நன்றி: நிஹார், அடியக்கமங்கலம்.

USA Training


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 


Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed