RSS Feed  
Onions skin - powerful antioxidants
உலகம் முழுவதும் சமையலில் பயன்படுத்தும் ஓர் பொதுவான காய்கறி தான் வெங்காயம். இந்த வெங்காயத்தின் சுவை வித்தியாசமாக இருப்பதோடு மட்டுமின்றி, இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் உள்ளடக்கியது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். பொதுவாக வெங்காயத்தைப் பயன்படுத்தும் போது, அதன் தோலை தூக்கி...
Watermelon juice with pepper may reduce weight
கோடையில் உடலில் நீர்வறட்சி அதிகம் ஏற்படுவதை போக்கும் வகையில் இக்காலங்களில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்த பழங்களான தர்பூசணி, அன்னாசி, முலாம் பழம், ஆரஞ்சு போன்றவற்றைக் காணலாம். இதில் குறிப்பாக பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது தர்பூசணியைத் தான். மேலும் உடல்நல நிபுணர்களும் கோடையில் 2 டம்ளர்...
Mint leaf fight against cancer tumors
புதினாவில் உயிர்ச்சத்துக்கள் A, B, C, யுடன் துத்தநாகம், கந்தகம், மாங்கனீஸ், இரும்பு, பொட்டாசியம், சுண்ணாம்புச்சத்து, நார்ச்சத்து, புரதம் மற்றும் நீர் அடங்கியுள்ளது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் பெருங்குடல் புற்றுநோயை தீர்க்கும். புதினா பல நோய்களுக்கு அருமருந்தாகிறது. பத்து புதினா இலைகளைக் கழுவித்...
Mushrooms control high blood pressure
இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை காளானுக்கு உள்ளது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத்...
Eat egg everyday
தினமும் முட்டை சாப்பிடுவது சரியா என்று சிலருக்குத் தயக்கம் இருக்கும். ஆனால் தினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம் என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். குறிப்பாக, வளரும் குழந்தைகள் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். வைட்டமின் ஏ, பி, சி,...
Noodles maida brings type II diabetes
சில நிமிடங்களில் சுடச்சுட, மிகவும் ருசியாக தயாராகும் நூடுல்ஸை விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளம். ஆனால் இது ஆரோக்கியமானது தானா? என்பது பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சிலவகை நூடுல்ஸ்களில் மெழுகு அல்லது லிக்விட் பாரஃபின் என்ற பொருட்கள் நூடுல்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருப்பதற்காக சேர்க்கப்படுகிறது....
4-7-8 breathing technique could bring good deep sleep
பணிச்சுமை, குடும்பப் பிரச்சினை போன்றவை மனதின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொள்ளும் வேளைகளில் ஏராளமானவர்கள் இரவு வேளைகளில் தூக்கம் வராமல் துன்பப்படுவதுண்டு. விடியும்வரை புரண்டுப் புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் அவதிப்படும் சிலர் மறுநாள் காலை தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவாக ஞாபகமறதி...
Long breast feeding to kids becoming rich in society
தாய்ப்பால் பருகும் குழந்தை ஆரோக்கியமாக வளரும் என்று நமக்குத் தெரியும், ஆனால் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகத் திகழும் என்பது தெரியுமா? பிரேசிலில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு இப்படித்தான் தெரிவிக்கிறது. அதிகநாட்கள் தாய்ப்பால் குடித்த குழந்தைகள் பெரியவர்களாக வளரும்போது, புத்திசாலிகளாகவும், கல்விமான்களாகவும், பொருளாதார...
Health benefits of long gourd
புடலங்காய் தமிழகத்தில் நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பயன் அறிந்துதான், சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை உண்டு வந்துள்ளனர். இது ஓர் அற்புதமான சத்துள்ள உணவு என்பதால், கிடைக்கும் போதெல்லாம் வாங்கி சாப்பிடுவது நல்லது. இதில் உள்ள சத்துக்கள்: உயர்நிலை புரதம், விட்டமின்...
Boiled foods good for health
பொறித்த உணவுகளை காட்டிலும் இட்லி போன்ற அவித்த உணவுகளில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. எண்ணெய் உபயோகம் இல்லை என்பதால் அவித்து சமைக்கும் உணவுகளில் கொழுப்புச்சத்து குறைவாக இருக்கும். கொழுப்புச்சத்து குறைவாக இருப்பதால் உடல் எடை குறையும். எடையை குறைக்க விரும்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டில் அவித்த...
How to use plastic bottled water
பிளாஸ்டிக்கில் நிறைய வகைகள் இருக்கின்றன. பெட் பாட்டில்களைத்தான் தண்ணீர் குடிக்கப் பயன்படுத்துகிறோம். நெகிழும் தன்மை கொண்ட பாட்டில்கள், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் தன்மை கொண்டவை. தொடர்ந்து பயன்படுத்துவது நல்லதல்ல. அதில் தண்ணீரை ஊற்றி, பாட்டிலை வெயிலில் வைத்தால் பிளாஸ்டிக் கொஞ்சம் கொஞ்சமாக உருகி,...
Interesting information about men beards
தாடி வளர்ப்பதை பெரும்பாலானோர் விரும்புவதில்லை. ஆனால் தாடி வளர்ப்பதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து யாருக்கும் தெரிவதில்லை. இப்போதுள்ள இளம் தலைமுறையினர் பலர் க்ளீன் ஷேவ் செய்து கொள்வதுதான் ஸ்மார்ட்னஸ் என முகம் முழுவதையும் வழித்து எடுத்துக் கொண்டு சுற்றுகின்றனர். ஆனால், தாடி வளர்க்கும் ஆண்களைத்தான்...
Insomnia is a sleep disorder
பலர் இரவில் படுத்தவுடன் தூக்கம் வராததால் படம் பார்ப்பது, நன்பர்களுடன் மெசேஜ்மூலம் பேசுவது, பாடல்கள் கேட்பது அல்லது புரண்டு புரண்டு படுப்பது என செய்வதுண்டு. தூக்கம் வராமல் அவதிப்படுவது (INSOMNIA) இன்சோம்னியா குறைபாடு என்று மருத்துவர்களால் குறிப்பிடப்படுகிறது. உங்களுக்கு இன்சோம்னியா இருக்கிறதா என நீங்களே...
Health benefits of coriander leaf
நமது அன்றாட சமையலில் உணவை அலங்கரிக்கவும், சுவையை அதிகரிக்கவும் கொத்தமல்லி இலைகளை பயன்படுத்துவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அலங்கரிப்புக்கு மட்டுமின்றி இது உடல்நலத்திற்குப் பலவகையான நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கியமான மூலிகை என்பது எத்தனை பேருக்கு தெரியும். இதில் உள்ள மருத்துவ குணங்கள் நம்...
Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed