அதிக சத்துகளை கொண்ட பேரிக்காயின் மருத்துவ குணங்கள்
| 31.01.2012 |
|

பேரிக்காயை நாட்டு ஆப்பிள் என்று சிலர் அழைப்பார்கள். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மலைப் பகுதிகளில் விளையக்கூடியது. பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள். சுவையான இந்தப் பழத்தில் A, B, B2 என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது.
வளரும் குழந்தைகளுக்கு சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன. பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது. பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் வீதம் சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறுவார்கள்.
இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும். கருவில் வளரும் குழந்தை நன்கு வளர பேரிக்காய் பெரிதும் உதவுகிறது. கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெற பேரிக்காய் சிறந்த பழம். வயிற்றில் புண் இருந்தால்தான் வாயில் புண் ஏற்படும். இந்த வாய்ப் புண்ணையும், வயிற்றுப் புண்ணையும் ஆற்றும் சக்தி பேரிக்காய்க்கு உண்டு.
ரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றைப் உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது. அத்துடன் உடல் சூட்டைத் தணிக்கும், கண்கள் ஒளிபெறும், நரம்புகள் புத்துணர்வடையும் மற்றும் தோலில் ஏற்பட்ட பாதிப்புகளை குணப்படுத்தும், குடல், இரைப்பை இவைகளுக்கு நல்ல பலம் கிடைக்கும். உடலை வலுவாக்கும்.

- ஆழ்ந்த உறக்கத்திற்க்கு சில வழி முறைகள்
- கிவி பழம் ஆஸ்துமா மற்றும் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும்
- மூலிகைகளும் கூந்தல் ஆரோக்கியமும்
- வெந்தயம் உடல் எடையை குறைக்கும்
- புற்றுநோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு
- சாக்லேட் சாப்பிட்டால் இதய நோய்களை தவிர்க்கலாம்
- குளிர்ச்சி நிறைந்த வெள்ளரிக்காய் மூட்டு வலியை நீக்கும்
- ஸ்ட்ராபெர்ரியின் சிறப்பம்சங்கள்
- ஜீரகத்தின் மருத்துவ குணங்கள்
- பேரீச்சை பழத்தின் மருத்துவ குணங்கள்
- தக்காளி உடல் எடையை கட்டுப்படுத்தும் - ஆய்வறிக்கை
- ஒன்பது மணிநேரம் தூங்கினால் உடல் எடை குறையும் - ஆய்வறிக்கை
- உணவில் உப்பை குறைத்தால் மாரடைப்பு - ஆய்வறிக்கை
- கடுகின் மருத்துவ குணங்கள்
- பீசா புற்றுநோயை தடுக்கும் - ஆய்வறிக்கை
- காலிப்ளவர் இடுப்பில் ஏற்படும் கருப்பு தழும்புகளை மறையச்செய்யும்
- ரோஜாபூவின் மருத்துவ குணங்கள்
- நடைப்பயிற்சி மன அழுத்ததை குறைக்கும்
- வெள்ளரிக்காயின் மருத்துவ குணங்கள்
- நீரிழிவு நோயை தடுக்கும் கோவைக்காய்
- மாடிப்படியை உபயோகப்படுத்தினால் இதய நோய்களை தடுக்கலாம்
- உருளைக்கிழங்கு முகச் சுருக்கங்களை நீக்கும்
- வெற்றிலையின் மருத்துவ குணங்கள்
- அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாசிப்பயறு
- ஜீரகத்தின் மருத்துவ குணங்கள்
- ஜாதிக்காயின் மருத்துவ பலன்கள்
- ஆழ்ந்த உறக்கத்தை வரவழைக்க சில வழிகள்
- அன்னாசி பழம் தொப்பையைக் குறைக்கும்
- இளநரையைப் போக்க சில வழிகள்
- வேப்ப இலை மற்றும் பூவின் மருத்துவ குணங்கள்
- ரத்த சோகையை கட்டுப்படுத்தும் சில உணவுகள் வகைகள்
- கத்தரிக்காயின் மருத்துவ குணங்கள்
- ஏலக்காய் மன அழுத்தத்தை போக்கும்
- பால் பார்வை குறைபாட்டை சரிசெய்யும் - ஆய்வறிக்கை
- தர்பூசணி உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் - ஆய்வறிக்கை
- மஞ்சள் பார்க்கின்சன் எனப்படும் முடக்குவாதத்தை குணப்படுத்தும் - ஆய்வறிக்கை
- வெள்ளை நிற காய்கறிகள் இதயத்தை பலப்படுத்தும்
- உடல் புத்துணர்ச்சிக்கு தண்ணீர் சிகிச்சை சிறந்தது
- ஸ்ட்ராபெர்ரி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் - ஆய்வறிக்கை
- அதிகம் மாட்டிறைச்சி சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து - ஆய்வறிக்கை
|
|
|
|
|
|
|
|
|
|
|
|