RSS Feed  

மாரடைப்பை வரவழைக்கும் குளிர்ந்த குடிநீர்


Heart attack risk from cold water
அடியக்கமங்கலம், 20.03.2014: ஜப்பான் மற்றும் சீனா மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை தவிற்த்து விட்டு சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும். திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும் போது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சபடும். இவை குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில் இது கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.

மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும் கடுமையான வலி ஆகும். அது தவிர தாடையில் தீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாரடைப்பு வரும்போது பொதுவாக நெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும் கடுமையான வியர்வையே மாரடைப்பு ஏற்பட பொதுவான அறிகுறிகள் ஆகும். 60% சதவீத மக்கள் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால் எழுந்துகொள்ள முடியாமல் உறக்கத்திலேயே இறந்துவிடுவர். தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும். எப்பொழுதும் வெதுவெதுப்பான வெண்ணீரை அருந்தி கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்கலாம்.

Abu Dhabi Music




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed