சாக்லேட் குடல் புற்றுநோயை தடுக்கும் - ஆய்வறிக்கை

30.01.2012

Chocolate cuts bowel cancer risk
புற்றுநோய் குறித்து ஸ்பெயின் நிபுணர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். ஆய்வின் முடிவு குறித்து நிபுணர்கள் தெரிவிக்கையில், சாக்லேட்களில் கோகோ கலக்கப்படுகிறது. இதில் ஆன்டி ஆக்சிடென்டஸ் என்றழைக்கப்படும் உயிர் எதிர்ப்பு சக்தி உள்ளது. இவைகள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய மூலக்கூறுகளை அழிக்கும் வல்லமை கொண்டது. சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் தாக்கம் குறைவு என கூறினர். உலகம் முழுவதும் குடல் புற்றுநோய்க்கு ஆண்டுதோறும் 6 லட்சத்து 55 ஆயிரம் பேர் பலியாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Indian Video Games Classifieds


Free indiaassets.com adsense Free abudhabiassets.com adsense Free sgclassify.com adsense
Free dubaiadz.com adsense Free betamil.com adsense Free qatarassets.com adsense
Free classifiedsense.com adsense Free chennaiclassify.com adsense Free dubaiassets.com adsense
Free mytiruvarur.com adsense Free malaysiaadz.com adsense Free abudhabiadz.com adsense