புற்றுநோய்​க்கு எதிராக போராடும் டி-செல்கள்

14.02.2012

T-Cells fighting against cancer
மனித உடலிலே இயற்கையாகவே காணப்படும் நோய் எதிர்ப்பு காரணிகளினால் புற்றுநோயையும் எதிர்கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மனித உடலில் காணப்படும் டி-செல்கள் (T-Cells) புற்றுநோய்க்கு எதிராக போராடும் தன்மை கொண்டுள்ளவை என்றும் இவை சைட்றோரொக்சிட் குடும்பத்தை சேர்ந்த ஒரு பகுதியாக அடங்கியுள்ளன என ஆராய்ச்சி மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த டி-செல்கள் அடிப்படையில் ஆறு வகையாக காணப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வேலைகளை செய்யும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த செல்களில் மேற்பகுதி கிளைக்கோ புரதத்தினால் ஆனவையாக இருப்பதால் புற்றுநோய்க்கு எதிராக தனித்துவமான எதிர்த்து போராடும் சக்தியை உற்பத்தி செய்யும் ஆற்றலை கொண்டுள்ளன எனவும் கண்டறிந்துள்ளார்கள். புற்றுநோய்க்கு எதிராக பயன்படுத்த புதிய ஆயுதமாக டி-செல்கள் கிடைத்துள்ளதால் விஞ்ஞானிகள் முழு வீச்சில் ஆராய்ச்சியை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

Indian Cell Phone & PDA Classifieds


Free sgclassify.com adsense Free dubaiadz.com adsense Free mytiruvarur.com adsense
Free classifiedsense.com adsense Free abudhabiadz.com adsense Free chennaiclassify.com adsense
Free qatarassets.com adsense Free malaysiaadz.com adsense Free betamil.com adsense
Free abudhabiassets.com adsense Free indiaassets.com adsense Free dubaiassets.com adsense