RSS Feed  
NASA tried to remove space debris
Blue sunset on Mars
சூரிய அஸ்தமனத்தின் போது செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் மாற்றத்தை மிக பிரமாதமாக படமெடுத்து அனுப்பியுள்ளது நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம். அதாவது சூரிய அஸ்தமனத்தின் போது சூரியனுக்கு அருகில் உள்ள ஆகாயம் நீலநிறமாக இருக்கும் காட்சியையே படமாக எடுத்து அனுப்பியுள்ளது. இதேபோன்று கடந்த ஏப்ரல் மாதம்...
Mars once had an ocean
செவ்வாய் கிரகத்தில் மிக பெரிய கடல் இருந்ததற்கான புதிய ஆதாரம் ஆறு ஆண்டுகள் தொடர் ஆராய்ச்சிக்கு பிறகு கிடைத்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாயில் நீர் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதே பல ஆண்டுகளாக விவாதத்திற்குள்ளானதாக இருக்கும் நிலையில் அங்கு கடல் உள்ளதாக நாசா...
Scientists bewildered mysterious mist on Mars
செவ்வாய் கிரகத்தில் மர்மமான மூடுபனி நிலை கண்டுப்பிடிக்கப் பட்டுள்ளது இவை விஞ்ஞானிகளுக்கு மத்தியில் பெரும் கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரமாண்டமான மூடுபனி நிலை 2012ஆம் ஆண்டு தன்னார்வ விண்ணியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டுப்பிடிக்கப்பட்டது. அந்த ஆண்டில் இந்த மூடுபனி நிலை இரு முறை தோன்றி...
Eight new earth like far-off planets found
ஹார்வர்ட் ஸ்மித்சோனியன் விண்வெளி பவுதிக மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வாஷிங்டனில் நடந்த அமெரிக்க விண்ணியல் கழகத்தின் ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் அறிக்கையை சமர்பித்தனர் நாசாவின் கெப்லர் விண்வெளி தொலைநோக்கி தொடர்ந்து, நமது சூரிய மண்டலத்திற்கு அப்பாற்பட்ட 150,000 நட்சத்திரங்களை மேற்பட்ட கண்காணித்து...
Philae probe landed on comet
வால் நட்சத்திரங்கள் தோன்றியது மற்றும் அவற்றின் பரிணாம வளர்ச்சி பற்றி ஆராய்வதற்காகவும், பூமியில் உயிரினங்கள் தோன்றியது பற்றி ஆராய்வதற்காகவும் 67பி/சுர்யுமோவ்-ஜெராசிமெங்கோ என்ற வால் நட்சத்திரத்துக்கு ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், விண்கலத்தை அனுப்பியது. ரோசிட்டா (ROSETTA) என்ற அந்த விண்கலம், கடந்த 2004-ம் ஆண்டு விண்ணுக்கு...
Giant eye spot on jupiter due to huge storm
சூரிய மண்டலத்தில் மிகப்பெரிய கிரகமாக கருதப்படுகின்ற வியாழன் கிரகத்தில் ராட்சத கண்ணை போல் தோற்றம் ஏற்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நாசா வியாழன் கிரகத்தில் வீசி வரும் புயலை ஹப்பிள் (HUBBLE) தொலைநோக்கியின் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்நிலையில் வியாழன் கிரத்தை சுற்றி...
The largest moon discovered at 1800 light years away from Earth
சூரிய மண்டலத்துக்கு வெளியே ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதையும், பால் வீதியில் புதிய புதிய நட்சத்திரங்கள் மின்னுவதையும் விஞ்ஞானிகள் அன்றாடம் கண்டுப்பிடித்து வருகின்றனர். தற்போது சூரிய மண்டலத்துக்கு வெளியே மிகப்பெரிய சந்திரன் இருப்பதை இண்டியானாவில் உள்ள நோட்ரே டேம் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்....
NASA plans giant space telescope
Kepler-10C giant earth-like planet
பூமியை போன்ற ராட்சத கோள்கள் பிரபஞ்சத்தில் காணப்படுவதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த கிரகங்கள் நமது பூமியைப் போலவே அழுத்தமான மேற்பரப்பை கொண்டிருந்தாலும் பூமியை விட 17 மடங்கு எடை கூடிய கிரகம் ஒன்று தொலைதூரத்து நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி வலம் வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,...
Coldest star discovered near Sun
சூரியனுக்கு அருகில் மிகவும் குளுமையான நட்சத்திரத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள் நாசாவின் உதவியுடன் இந்த புதிய நட்சத்திரத்தைக் கண்டுபிடித்து உள்ளனர். புதிய நட்சத்திரத்திற்கு, J085510.83-071442.5 என பெயரிடப்பட்டுள்ளது. பூமியின் வட துருவத்தை விட குளிர்ச்சியான, இந்த நட்சத்திரத்தின்...




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed