வியாழன் கிரகத்தை சுற்றி வரும் நிலாவில் தண்ணீர்

20.11.2011

Water in the Jupiter
வியாழன் கிரகம் குறித்து ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கடந்த 1989ம் ஆண்டில் கலிலியோ விண்வெளி ஓடத்தை அனுப்பியது. அந்த ஓடம் வியாழன் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்தது. அதில் அங்கு ஐஸ்கட்டி படிவங்கள் ஓரளவு இருப்பது தெரிய வந்தது. அது மிக தெளிவாக தெரியாததால் அங்கு தண்ணீர் இருப்பது சந்தேகம் என கருதினர்.

இந்த நிலையில் வியாழன் கிரகத்தை சுற்றி வரும் யூரோப்பா என்ற நிலாவில் தண்ணீர் இருப்பது உறுதியாக தெரியவந்துள்ளது. யூரோப்பாவில் 10 கி.மீட்டர் அளவுக்கு கனமான ஐஸ்கட்டி படிவங்கள் உள்ளன. அவை 3 கி.மீட்டர் ஆழத்துக்கு படிந்து உள்ளன. இதன் மூலம் அங்கு பெரிய கடல்களும் ஏரிகளும் இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த தகவலை அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளி இயற்பியல் நிறுவன தலைவர் பிரிட்னி தெரிவித்துள்ளார்.

Indian Electronics Classifieds


Free abudhabiadz.com adsense Free betamil.com adsense Free mytiruvarur.com adsense
Free dubaiassets.com adsense Free sgclassify.com adsense Free dubaiadz.com adsense
Free chennaiclassify.com adsense Free indiaassets.com adsense Free classifiedsense.com adsense
Free malaysiaadz.com adsense Free abudhabiassets.com adsense Free qatarassets.com adsense