செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியாது - விஞ்ஞானிகள்
| 22.02.2012 |
|

நாசா விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர். அங்கிருந்து கொண்டு வரப்பட்ட மண்மாதிரிகளை ஆய்வு செய்த போது அங்கு தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 2008ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட மண் மாதிரிகளையும், செயற்கைகோள் அனுப்பிய புகைப்படங்களையும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர். 3 வருட ஆய்வுக்கு பிறகு தற்போது உயிரினங்கள் வாழ செவ்வாய் கிரகம் தகுதியற்றது என கண்டறிந்துள்ளனர்.
அங்கு 60 கோடி ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவுகிறது. அங்கு உயிர் வாழ போதிய அளவு தண்ணீர் இருக்க வாய்ப்பில்லை. செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில் ஐஸ்கட்டிகள் படர்ந்துள்ளன. அதனால் தான் அங்கு தண்ணீர் இருப்பதாக கருதப்பட்டது. அவை தவிர மற்ற பகுதிகளில் வறட்சி நிலவுவதால் தண்ணீர் இருக்க வாய்ப்பே இல்லை. எனவே அங்கு உயிரினங்கள் வாழக்கூடிய சூழ்நிலை மற்றும் தகுதி இல்லை என முடிவுக்கு வந்துள்ளனர்.
அங்கு 60 கோடி ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவுகிறது. அங்கு உயிர் வாழ போதிய அளவு தண்ணீர் இருக்க வாய்ப்பில்லை. செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில் ஐஸ்கட்டிகள் படர்ந்துள்ளன. அதனால் தான் அங்கு தண்ணீர் இருப்பதாக கருதப்பட்டது. அவை தவிர மற்ற பகுதிகளில் வறட்சி நிலவுவதால் தண்ணீர் இருக்க வாய்ப்பே இல்லை. எனவே அங்கு உயிரினங்கள் வாழக்கூடிய சூழ்நிலை மற்றும் தகுதி இல்லை என முடிவுக்கு வந்துள்ளனர்.
- பூமியை போன்ற புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
- உலகின் அதி விரைவு வாகனம் SKYLON
- சூரியனை ஆய்வு செய்ய புதிய செயற்கைகோள்
- பூமியை தாக்கிய சூரியப் புயல்
- பல விண்கற்கள் மோதி இணைந்து பூமி உருவாகியிருக்கலாம்
- GJ 1214-B உயிரினங்கள் வாழ தகுதியுடைய புதிய கிரகம்
- செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியாது - விஞ்ஞானிகள்
- விண்ணில் ஒரே இரவில் ஐந்து கோள்களை காணலாம்
- 26 புதிய கிரகங்களை கெப்ளர் கண்டுப்பிடித்துள்ளது
- செவ்வாயிலிருந்து வெளியேறிய பாறைகள் பூமியில் விழும்
- சந்திரனில் வேற்றுக்கிரக வாசிகளின் கால்தடங்கள்
- பூமியின் சுற்றுப் பாதையில் சுற்றும் விண்கற்கள்
- புதிய வைர கிரகங்கள் கண்டுபிடிப்பு
- மிகப்பெரிய 18 புதிய நட்சத்திர கிரகங்கள் கண்டுபிடிப்பு
- பூமியை போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு
- செவ்வாயில் புயல் காற்றினால் உருவான மணல் குன்றுகள்
- உயிர்கள் வாழ புதிய கோள்களைத் தேடி விஞ்ஞானிகள்
- வியாழன் கிரகத்தை சுற்றி வரும் நிலாவில் தண்ணீர்
- சூரிய குடும்பத்தின் எல்லைக்குள் வேற்று கிரகவாசிகள்
- பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் கடக்கும் விண்கல்
- பூமிக்கு நிகரான குளிர்ச்சியான புதிய கிரகம் கண்டுபிடிப்பு
- ஓசோனில் 250 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்புக்கு ஓட்டை
- வீனஸ் கோளில் ஓசோன் மண்டலம்
- சந்திரனில் அதிகளவில் டைட்டேனியம் தாதுக்கள் உள்ளது - விஞ்ஞானிகள்
- இரட்டை சூரியன்களை சுற்றி வரும் புதிய கிரகம் கண்டுபிடிப்பு
- சந்திரனை முழுமையாக ஆராய இரட்டை செயற்கைகோள் - நாசா
- இந்தியா விண்வெளி ஆய்வில் கனடாவைப் முந்தியது
- ஒளிரும் வளையங்களுடன் சனி கிரகம்
- 2030ல் செவ்வாய் கிரகத்தில் உணவுக்காக தோட்டம் அமைக்கத் திட்டம்
- விண்வெளியில் நட்சத்திரத்தை விழுங்கும் கரும்பள்ளம்
- முழுவதும் வைரத்தாலான புதிய கிரகம் கண்டுப்பிடிப்பு
- மனித உடலை விட குளிர்ச்சியான நட்சத்திரங்கள்
- 2013ல் விண்வெளியிலிருந்து பூமியின் அழகை ரசிக்கலாம்
- கருப்பு நிறத்தில் ட்ரெஸ்-2 பி என்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு
- பூமிக்கும் இரண்டு நிலாக்கள் இருந்தன - புதிய ஆய்வில் தகவல்
- சனி கிரகத்தில் தண்ணீர் கண்டுப்பிடிப்பு
- பூமியின் முதல் ட்ரோஜன் கிரகம் கண்டுபிடிப்பு
- புளூட்டோவை சுற்றி வரும் புதிய கிரகம் கண்டுபிடிப்பு
- நெப்டியூன் கிரகம் சூரியனை முழுமையாக சுற்றி வர 165 ஆண்டுகள்
- பூமியில் விண்கல் மோதினால் பாதிக்கும் நாடுகள் - ஆய்வறிக்கை
|
|
|
|
|
|
|
|
|
|
|
|














