RSS Feed  

440 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான சனி கிரக வளையங்கள்


Saturn rings formed around 440 million years ago
அடியக்கமங்கலம், 05.01.2014: சூரிய குடும்பத்தில் சனி கிரகத்தை சுற்றியுள்ள வளையங்கள் சுமார் 440 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானவை என நாசா நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். வேறு எந்த கிரகத்திற்க்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு சனி கிரகத்துக்கு உண்டு. சனியை மட்டுமே வட்ட வடிவ வளையங்கள் சூழ்ந்துள்ளன. இவை எப்போது உருவானது என்ற சர்ச்சை விஞ்ஞானிகளிடையே பல்லாண்டுகளாக இருந்து வந்த நிலையில் நாசா விஞ்ஞானிகள் இதை கண்டறிந்துள்ளனர்.

சனி கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள நாசா மையம் வாஸ்சின் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த காஸ்மிக் டஸ்ட் அனலைசர் என்ற கருவி மூலம் சனி கிரகத்தின் வளையங்களை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளன. இதை வைத்து போல்டரில் உள்ள கொலொரடோ பல்கலைக்கழக விஞ்ஞானி கச்சா கெம்ப் ஆய்வு செய்தார். அதில் சனி கிரகத்தை சுற்றியிருக்கும் வளையங்கள் மயிரிழை போன்ற மிக மெலிதாக உள்ளன. இரண்டு லட்சத்து 80 ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் படர்ந்து இருக்கும் இவை நீள்வட்ட வடிவில் உள்ளன என கண்டறியப்பட்டுள்ளது.

Dubai Dress And Fashion




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed