கெப்லர்-10C எனப்படும் பூமியை போன்ற ராட்சத கிரகம் கண்டுப்பிடிப்பு

அடியக்கமங்கலம், 05.06.2014: பூமியை போன்ற ராட்சத கோள்கள் பிரபஞ்சத்தில் காணப்படுவதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த கிரகங்கள் நமது பூமியைப் போலவே அழுத்தமான மேற்பரப்பை கொண்டிருந்தாலும் பூமியை விட 17 மடங்கு எடை கூடிய கிரகம் ஒன்று தொலைதூரத்து நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி வலம் வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இந்த புதிய ரக கோள்களை வகைப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ராட்சத கிரகத்துக்கு கெப்லர்-10C (KEPLER-10C) என்று பெயரிடப்பட்டுள்ளது.
பூமியிலிருந்து 560 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிற நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி இந்த கிரகம் வலம் வருகிறது. இவ்வளவு அதிகமான எடை ஒரு கிரகத்துக்கு வருமானால், அது சுற்றுவட்டாரத்திலுள்ள அனைத்து ஹைட்ரஜன் அணுக்களையும் ஈர்த்து வியாழன் கிரகம் போல வாயுக் கிரகமாகவோ அல்லது நெப்டியூன் போல பனிக்கட்டி கிரகமாகவோதான் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதிவந்தனர். ஆனால் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக கெப்ளர்-10C (KEPLER-10C) அழுத்தமான மேற்பரப்பைக் கொண்டுள்ளது. பூமியை விட இரண்டு மூன்று மடங்கு விட்டம் கொண்டுள்ள இந்த கிரகம் 17 மடங்கு எடையைப் பெற்றுள்ளது என்றால் இந்தக் கிரகம் பூமியை விட அடர்த்தியானது என்று தெரியவருகிறது.

- சூரியனில் பெரிய துளைகள் - நாசா
- வானில் இரத்த நிலா
- விண்வெளி குப்பைகளை அகற்ற நாசா முயற்சி
- செவ்வாய் கிரகத்தில் நீல நிற சூரிய அஸ்தமனம்
- பூமிக்கு மேலே வாழும் உயிரினங்கள் - ஆய்வறிக்கை
- செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய கடல் இருந்ததாக விஞ்ஞானிகள் தகவல்
- செவ்வாய் கிரகத்திலும் செல்பி எடுத்த கியுரியாசிட்டி ரோபா
- செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மர்ம மூடுபனியால் விஞ்ஞானிகள் குழப்பம்
- பூமியைப் போல எட்டு புதிய கிரகங்கள் கண்டு பிடிப்பு
- செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல புதிய மாற்று பாதை
- பூமியைவிட இரண்டரை மடங்கு பெரிய சூப்பர்-எர்த்தை கெப்ளர் கண்டுப்பிடித்துள்ளது
- செவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்டமான ஏரி
- தண்ணீரில் இருந்து எரிபொருள் கண்டுபிடிப்பு
- வால் நட்சத்திரத்தில் பிலே விண்கலத்தை இறக்கி சாதனை
- வியாழன் கிரகத்தில் கடும் புயலால் ராட்சத கண் போன்ற தோற்றம்
- சூரிய வெப்பத்தை விட பத்தாயிரம் மடங்கு சக்தி வாய்ந்த சூரிய வெடிப்பு
- பூமியிலிருந்து 1800 ஒளி ஆண்டுகள் தூரத்தில் மிகப் பெரிய நிலா
- விண்வெளியில் 176 அடி நீளமுள்ள தொலைநோக்கி நிருவ நாசா திட்டம்
- கெப்லர்-10C எனப்படும் பூமியை போன்ற ராட்சத கிரகம் கண்டுப்பிடிப்பு
- சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்
- கானிமெடே சந்திரனில் குவிந்து கிடக்கும் ஜஸ்கட்டிகள்
- சூரியனுக்கு அருகில் குளிர்ச்சியான நிழல் நட்சத்திரங்கள்
- சனி கிரகத்தில் புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பு
- சனியின் துணைகோள் என்செலாடஸில் கடல் போன்ற தண்ணீர்
- செவ்வாய் கிரகத்தில் உறைந்து கிடக்கும் நீர்
- சூரிய குடும்பத்தில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு
- புதன் கிரகம் வேகமாக சுருங்கி வருகிறது
- ஒன்றரைக் கோடி கிலோ மீட்டர் தூரம் கடந்து விட்ட மங்கள்யான்
- நட்சத்திர கூட்டங்களுக்கிடையில் பாயும் ஹைட்ரஜன் ஆறு
- 440 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான சனி கிரக வளையங்கள்