RSS Feed  

சூரிய வெப்பத்தை விட பத்தாயிரம் மடங்கு சக்தி வாய்ந்த சூரிய வெடிப்பு


Ten thousand times powerful sun burst
அடியக்கமங்கலம், 02.10.2014: சூரியனில் 10,000 மடங்கு சக்தி வாய்ந்த வெடிப்பினை நாசா விஞ்ஞானிகள் படம்பிடித்துள்ளனர். இந்த சூரிய வெடிப்பு சூரியனின் மையப்பகுதியினை காட்டிலும் 12 மடங்கு வெப்பம் நிறைந்தது, இதற்கு SUPER FLARE என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வெடிப்பு அருகிலுள்ள நட்சத்திரத்தில் இருந்து 60 ஒளியாண்டுகள் தொலை தூரத்திலிருந்து வந்திருக்க கூடும் என்று நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இவ்வகை சூரிய வெடிப்புகள் பூமியில் மின்சாரத்தையும் தகவல் தொடர்பையும் துண்டிக்ககூடிய அபாயம் உள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் ஏழுமுறை இவ்வாறான சூரிய வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதேபோன்றதொரு சூரிய வெடிப்பு 2003ம் ஆண்டு நவம்பர் மாதம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Pune Health And Beauty




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed