கட்டிகளின் வளர்ச்சியை கண்கானிக்கும் மைக்ரோ சிப்

06.09.2011

Microchip censor able to monitor tumor
உடலில் கட்டி வளர்ச்சி வேகத்தை கண்டறிவதற்காக ஜேர்மனி ஆய்வாளர்கள் புதிய வகை மைக்ரோசிப் சென்சாரை உருவாக்கி உள்ளனர். இந்த மைக்ரோசிப் உடலில் கட்டி வளரும் இடத்தில் வைக்கப்படும் பின்னர் கட்டி வளர்ச்சி அடைவதை கண்டுபிடிக்க அருகாமையில் உள்ள திசுக்களுக்கு செல்லும் ஆக்சிஜன் அளவை இந்த கருவி கண்டுபிடித்து கட்டி நிலையை தெரிவிக்கும். இந்த முடிவுகள் வயர்லெஸ் மூலமாக நோயாளியை கவனிக்கும் மருத்துவருக்கும் சென்றடையும். மருத்துவமனை ஸ்கேன் செலவை குறைப்பதற்காக இந்த மைக்ரோசிப் உருவாக்கப்பட்டுள்ளது.

உடலில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருந்தை நேரடியாக செலுத்தும் கருவியை உருவாக்கவும் ஆய்வாளர்கள் முயன்று வருகின்றனர். புற்றுநோய் கட்டியால் பாதித்த நோயாளிகளுக்கு உதவுவதற்காக இவர்கள் புதிய கருவி ஒன்றை உருவாக்கும் பணியில் உள்ளனர். முனிச் தொழில்நுட்ப பல்கலைகழகத்தின் மருத்துவ பொறியாளர்கள் இந்த மைக்ரோசிப் சென்சாரை உருவாக்கி உள்ளனர். தண்டுவடம் போன்ற சில இடங்களில் வளரும் கட்டியை கண்கானிக்த்து சிகிச்சை அளிக்க இவர்களது கருவி பெரிதும் உதவியாக இருக்கும்.

Indian Video Games Classifieds


Free dubaiassets.com adsense Free betamil.com adsense Free abudhabiassets.com adsense
Free indiaassets.com adsense Free malaysiaadz.com adsense Free chennaiclassify.com adsense
Free sgclassify.com adsense Free abudhabiadz.com adsense Free dubaiadz.com adsense
Free classifiedsense.com adsense Free qatarassets.com adsense Free mytiruvarur.com adsense