பழைய டயர்களை மறுசுழற்சி செய்யும் புதிய தொழில்நுட்பம்
| 20.10.2011 |
|

நவீன உலகில் மோட்டார் வாகனங்கள் அத்தியாவசிய தேவைகளாகி விட்டன. வாகனங்கள், உதிரிபாக விற்பனைக்கு ஏற்ப கழிவுகளும் அதிகரிக்கின்றன. அந்த வகையில் உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 100 கோடி டயர்கள் வீணாக குப்பையில் வீசப்படுகிறது என்கிறது ஒரு ஆய்வு. பழைய டயர்கள் இனி வீணாகாது. அதை மறுசுழற்சி செய்து ரப்பர் மற்றும் புதிய டயர்கள் தயாரிக்கலாம். புதிய ரப்பர் சாலைகள் அமைக்கப் பயன்படுத்தலாம் என்கின்றனர் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள்.
பழைய டயரை குப்பையோடு குப்பையாக வீசுவதால் நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதை தவிர்ப்பது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் உள்ள டீகின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. குப்பையாக வீசப்படும் டயர்களில் உள்ள ரசாயன கலப்புகள் நிலத்தடிநீரை பாதிக்கிறது. சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. இவற்றை எரிப்பதால் வெளியாகும் ரசாயன புகை, வளிமண்டலத்தில் கலந்து காற்றை மாசுபடுத்துகிறது. இந்த விஷப் புகையை சுவாசித்தால் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச கோளாறுகள் உண்டாகிறது. இது மட்டுமின்றி மலேரியா, டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குதல்களுக்கு காரணமான கொசுக்களில் பெரும்பாலானவை வீணான டயர்களில் தேங்கும் நீரிலேயே உற்பத்தி ஆகின்றன.
ரசாயன பொருட்கள் பயன்படுத்தாமல் குறைந்த அளவு மின்சாரத்தை கொண்டு டயர்களை மறுசுழற்சி செய்யும் முறையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதை பயன்படுத்தி புதிய டயர்கள், ரப்பர், கார் பாகங்கள், கன்வேயர் பெல்ட்கள் தயாரிக்கலாம். ரோடு போடுவதற்கு தார் உள்ளிட்ட பொருட்களை கலப்பதற்கு அஸ்பால்ட் என்ற பொருள் தற்போது பயன்படுத்தப்படுகிறது. இது பெட்ரோலிய சுத்திகரிப்பின் போது கிடைக்கும் பொருளாகும். இதற்கு பதிலாகவும் டயரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தலாம். இது சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

- மின்கலங்களை சார்ஜ் செய்ய புதிய வயர்லெஸ் தொழில்நுட்பம்
- செயற்கை இலைகள் மூலம் வாகனங்களை இயக்கலாம்
- மனிதனின் தோலிலிருந்து மூளை செல்களை உருவாக்கி சாதனை
- புற்றுநோயை கண்டறியும் புதிய மொபைல் போன்கள்
- எலக்ட்ரானிக் கான்டாக்ட் லென்ஸ் மூலம் சர்க்கரையின் அளவை அறியலாம்
- வீணாகப் போகும் காகிதங்களிலிருந்து மின்சாரம்
- வினாடிக்கு ஒரு ட்ரில்லியன் ஃபிரேம்கள் புதிய கேமிரா கண்டுப்பிடிப்பு
- 20 நொடிகளில் கண்ணின் நிறத்தை மாற்றும் புதிய தொழில் நுட்பம்
- கனடாவில் சுவரில் ஏறும் புதிய வகை ரோபோக்கள்
- கனவில் காண்பதனை நினைவில் காணலாம் - ஆய்வறிக்கை
- உப்பு கம்ப்யூட்டர் ஹார்ட்டிஸ்கின் கொள்ளளவை அதிகரிக்கும் - ஆய்வறிக்கை
- பழைய டயர்களை மறுசுழற்சி செய்யும் புதிய தொழில்நுட்பம்
- உலகின் மிகச் சிறிய டிஜிட்டல் கேமிரா
- அழியும் உயிரினங்களை மீண்டும் உருவாக்கும் ஸ்டெம் செல் தயாரிப்பு
- கட்டிகளின் வளர்ச்சியை கண்கானிக்கும் மைக்ரோ சிப்
- தகவல்களை சேமிக்க புதிய நானோ டிஸ்க் தொழில்நுட்பம்
- மனித மூளையைப் போல் தானியங்கி சிப் - IBM சாதனை
- வைரஸ் கிருமிகளால் தான் ரத்த அழுத்தம் ஏற்படகிறது - ஆய்வறிக்கை
- தங்கத்தைக் கொண்டு புற்று நோயை குணப்படுத்தலாம்
- இன்சுலின் கருவியை கணினி ஹேக்கர்களால் தாக்க முடியும்
- 15 நிமிடத்தில் எய்ட்ஸ் நோயை கண்டறியும் மிகச் சிறிய சிப்
- புதிய கைரேகை தொழில்நுட்பம் அறிமுகம்
- ஜப்பான் நிறுவனம் தயாரித்துள்ள குளிரூட்டி ஆடைகள்
- எதிரில் பேசுபவர்களின் மன நிலையை கணிக்கும் கண்ணாடி
- பூமிக்கு செயற்கைக்கோள் மூலம் சூரிய மின் சக்தி
- பழங்களின் நாரிலிருந்து கார்களை உருவாக்கலாம் - விஞ்ஞானிகள்
- மாரடைப்பை ஸ்டெம் செல் மூலம் தடுக்கலாம் - ஆய்வறிக்கை
- மைக்ரோ சிப் சென்சாருடன் உணர்திறன் கொண்ட ஆடைகள்
- ஒருவரின் ஆயுட் காலத்தை இரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம்
- புதிய வகை பேப்பர் மொபைல் போன் அறிமுகம்
- ஜப்பானில் மொழி பெயர்த்துக் கொடுக்கும் மூக்குக் கண்ணாடி
- மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்கை இலைகள்
- கோழி இறகுகளில் பிளாஸ்டிக் தயாரிக்க திட்டம்
- கத்தாரில் செயற்கை மேகங்கள் தயாரிப்பு
- தோல் புற்றுநோயை முன்கூட்டியே அறிய புதிய கருவி
- சளி இருமல் இருப்பதை தொலைபேசி வழியாக கண்டறிய புதிய கருவி
- அதி நவீன எலக்ட்ரானிக் பிக் பாக்கெட்
- டவர் இல்லாமல் செயல்படும் மொபைல்போன் கண்டுபிடிப்பு
- கடல் அலையிலிருந்து மின்சாரம் உற்பத்தி
- சீனாவில் மிகப்பெரிய 4G நெட்வொர்க் சோதனை
|
|
|
|
|
|
|
|
|
|
|
|