RSS Feed  

ஸ்மார்ட் முகம் பார்க்கும் கண்ணாடி அறிமுகம்


Smart mirror introduced
அடியக்கமங்கலம், 29.05.2015: முகம் பார்ப்பதற்கு மட்டுமே கண்ணாடிகள் (MIRROR) பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் தற்போது அவற்றிலும் ஸ்மார்ட் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. முகம் பார்க்கும் போதே அன்றைய நாள் தொடர்பான காலநிலை, நேரம், நாள்காட்டி, செய்திகள், ஜோதிடம், விளையாட்டு தகவல்கள், போன்றவற்றினை அறிந்து கொள்ளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இயான் சீலர் (IAN SEYLER) என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் கண்ணாடி தற்போது கிக்ஸ்டர்டெர் வணிக இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன் விலை 349 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

London Decoration




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed