மரபணு நோய்களை தவிர்க்க ஆராய்ச்சி
| 23.01.2012 |
|

புதிதாக நடத்தப்படவுள்ள மரபணு ஆராய்ச்சியின் விளைவாக பல்வேறு பாரம்பரிய நோய்களை முற்றிலுமாக அழித்து விடலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு பிரிட்டனின் நியூகாஸ்ல் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஒரு புதிய மரபணு ஆராய்ச்சிக்கூடத்தில் நடத்தப்படவுள்ளது. இந்த ஆய்வில் மைட்டோகொண்ட்ரியா (Mitochondria) என்ற உயிரணுக் கூறு வழியாக தாயிடம் இருந்து பிள்ளைக்கு வருகின்ற உடல் கோளாறுகளை தடுக்கின்ற வழிமுறை பற்றி ஆராயப்படவுள்ளது.
மைட்டோகொண்ட்ரியா என்பது மனித உயிரணு கிட்டத்தட்ட அனைத்திலும் உள்ள நுண் வஸ்துகள் ஆகும். பெற்றோரிடம் இருந்து மரபணுக்களின் வழியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு பல நோய்கள் கொண்டு செல்லப்படுகின்றன. மனிதனுடைய மூளையும், நரம்பு மண்டலமும், தசைகளும் ஒழுங்காக வேலை செய்ய இந்த மைட்டோகொண்ட்ரியாக்கள் அவசியம்.
பாதிப்புள்ள மைட்டோகொண்ட்ரியாவை உடைய ஒரு தாய் அதனை கருவில் உள்ள தனது பிள்ளைக்கும் தந்துவிடுகிறாள். அப்படித் தருவதை தடுப்பதற்கு மருத்துவத்தில் இதுவரை வழி எதுவும் இல்லாமல் இருந்து வருகிறது. ஆனால் பாதிப்புடைய மைட்டோகொண்ட்ரியா தாயிடம் இருந்து பிள்ளைக்கு வருவதை தடுக்க முடியும் என நியூகாஸ்ல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
ஆரோக்கியமான பெண்ணொருத்தியின் கரு முட்டையில் இருந்து பாதிப்பில்லாத மைட்டோகொண்ட்ரியாவை பிரித்தெடுத்து அதனை தாயின் கரு முட்டையில் இருக்கும் பாதிப்புடைய மைட்டோகொண்ட்ரியாவுக்கு பதிலாக வைக்கும்போது, தாயின் வழியாக பிள்ளைக்கு வரக்கூடிய பாரம்பரிய நோய்களைத் தடுக்க முடியும் என இவர்கள் தெரிவிக்கின்றனர்.

- மலேரியா காய்ச்சலை தடுக்க ஆடை வடிவமைப்பு
- ஸ்டெம்செல் மூலம் வழுக்கை தலையிலும் முடி
- காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் ஆபத்து - ஆய்வறிக்கை
- மிகவும் குளிந்த பானங்களால் இதயம் பாதிக்கும்
- தூக்கி எறியப்பட்ட மொபைல் போன்களிலிருந்து 1500 கிலோ தங்கம்
- மர்மமான முறையில் அண்டார்டிகா கடல் நீர் வற்றி வருகிறது
- சைபீரியாவில் விண்ணிலிருந்து விழுந்த மர்ம பொருள்
- சீனாவின் கடன் மதிப்பு 146 பில்லியன் டாலர்கள் அதிகரிப்பு
- உலகத்தை ஆள நினைத்த ஹிட்லர்
- இளமையுடன் வாழவைக்கும் நெல்லிக்கனி
- வாயது முதிர்வை தள்ளி வைத்து நீண்ட நாட்கள் வாழ புதிய மருந்து
- ரத்த பரிசோதனை மூலம் எதிர்கால நோயை அறியலாம்
- அமெரிக்காவுக்கு போட்டியாக சீனாவின் செயற்கைகோள்
- ஜப்பானில் நாய் வளர்த்தால் இதய நோய்கள் வராதாம்
- புற்றுநோய்க்கு எதிராக போராடும் டி-செல்கள்
- மனித மூளை செல்களுக்கான மாற்று தீர்வு
- மரபணு நோய்களை தவிர்க்க ஆராய்ச்சி
- மனித நாக்கு கொழுப்பின் சுவையை உணரும் - ஆய்வறிக்கை
- மார்பக புற்றுநோய்க்கு புதிய மருந்து
- ஞாபக சக்தியை அதிகரிக்கும் மீன்கள் - ஆய்வறிக்கை
- HIVக்கு மருந்து மனித உடலிலேயே உள்ளது - ஆய்வறிக்கை
- J.I.U உறுப்பினராக 35 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வெற்றி
- AAA அந்தஸ்த்தை இழக்கும் பிரான்ஸ்
- உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் மரபணுக்கள் கண்டுபிடிப்பு
- விரைவில் மருத்துவ மனைகளில் செயற்கை இரத்தம்
- ஆய்வுக் கூடத்தில் தயாரிக்கப்படும் இறைச்சி
- புவி வெப்பத்தால் பகலில் வெப்பம் அதிகரிக்கும்
- தந்தையாகும் போது கெட்ட பழக்கங்கள் மாறும் - ஆய்வறிக்கை
- 2250 ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய்
- அண்டார்டிகாவில் உருவாகி வரும் ராட்சத பனிப்பாறை
- வீட்டிலேயே விளையாடும் குழந்தைகளின் கண்பார்வை குறையும் - ஆய்வறிக்கை
- மொபைல் போன் உபயோகிப்பதால் மூளைப் புற்றுநோய் வராது - ஆய்வறிக்கை
- உலக மக்கள் தொகை 2100ல் 15 பில்லியனை தொடும் - ஐ.நா
- இந்த நூற்றாண்டின் இறுதியில் கடல் மட்டம் 2 அடி உயரும் - ஆய்வறிக்கை
- மெக்சிகோவில் 1000 அடி ஆழத்தில் பிரமாண்ட கட்டிடம்
- கண்களில் மஞ்சள் வளையம் இதய நோயின் அறிகுறி - ஆய்வறிக்கை
- காபிக்கு பதில் பிஸ்டாசியா துள்
- வண்டின் ரத்தத்தில் காசநோய்க்கு மருந்து
- நோய் எதிர்ப்பு மருந்துகள் தயாரிக்க பயன்படும் சுறா மீனின் கல்லீரல்
- 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் சுனாமி - ஆய்வறிக்கை
|
|
|
|
|
|
|
|
|
|
|
|