RSS Feed  

மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஆக்சிஜன்


Atmospheric oxygenation three billion years ago
அடியக்கமங்கலம், 25.03.2014: உயிரினங்கள் சுவாசிப்பத்தற்க்கும் வாழ்வதற்கும் ஆக்சிஜன் முக்கிய பங்காற்றுகிறது, ஆக்சிஜன் இல்லை என்றால் எந்த உயிரினமும் வாழ முடியாது. பூமியில் உள்ள அனைத்தும் ஒளிச்சேர்க்கை மூலம் தான் நடைபெறுகிறது, தாவரங்கள் முதல் உயிரினங்கள் வரை அனைத்திற்கும் வளிமண்டலத்தில் உள்ள காற்று தான் முக்கிய காரணம். காற்று எப்போது தோன்றியது என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

சயோனோ பக்டீரியா எனப்படும் கடலில் உள்ள ஒரு வகை பச்சை பாசி மூலம் கடந்த 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தான் ஆக்சிஜன் கிடைத்ததாக கருதப்பட்டு வந்தது. ஆனால் புதிய ஆராய்ச்சி மூலம் மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே உயிரினங்கள் வாழ்ந்துள்ளதாக கிரேட் ஆக்சைடு நிகழ்வு கூறுகிறது. தென் ஆப்ரிக்காவில் இருந்து சுமார் 2.95 பில்லியன் வயதான பாறைகளை கண்டுபிடித்து ஆராய்ந்த போது தான் இத்தகவல்கள் தெரியவந்துள்ளது. மேலும் ஆப்ரிக்காவில் தான் முதன்முதலில் உயிரினங்கள் தோன்றி உள்ளதாக அமெரிக்காவில் உள்ள நோவாவின் பிளான் ஸ்கை பல்கலைக்கழகத்தினர் தெரிவிக்கின்றனர்.

USA Events




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed