RSS Feed  

விஞ்ஞானிகளை குழப்பிய செர்ரி மரம்


Surprising bloom of cherry tree from space
அடியக்கமங்கலம், 15.04.2014: கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற ஜப்பான் விஞ்ஞானிகள் தங்களுடன் செர்ரி பழ விதைகளை கொண்டு சென்றனர். தொடர்ந்து 8 மாதங்களாக அங்கேயே வைக்கப்பட்டு இருந்த விதைகளை பின்பு ஜப்பானுக்கு கொண்டு வந்து நட்டு வைத்தனர். பொதுவாக செர்ரி மரங்கள் 10 ஆண்டுகளுக்கு பிறகு தான் பூக்கத்தொடங்கும். ஆனால் விண்வெளிக்கு சென்று திரும்பிய செர்ரி விதை மூலம் வளர்ந்த மரங்கள், 4 ஆண்டுகளிலேயே பூக்கத்தொடங்கி விட்டன. எப்படி 6 ஆண்டுகளுக்கு முன்பாகவே பூக்கத் தொடங்கியிருக்கும் என்பது குறித்து விஞ்ஞானிகள் குழப்பமடைந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

American Entertainment




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed