RSS Feed  

இரும்பை விட உறுதியான புதிய கண்ணாடி உருவாக்கப்பட்டுள்ளது


Metallic glass stronger than steel
அடியக்கமங்கலம், 23.04.2014: இரும்பை விட உறுதியான கண்ணாடியை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். யேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சிக்கலான கலப்பு உலோக தாதுக்களில் இருந்து, ஒரு புதிய சிறப்பு தாதுவை உருவாக்குவதற்கான வழியைக் கண்டுபிடித்துள்ளனர். வளையும் தன்மையுடன், இரும்பை விட வலிமையான இந்த தாதுவுக்கு BULK METALLIC GLASS (BMG) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கண்ணாடியைக் கொண்டு உடையாத மருத்துவ உபகரணங்கள், மொபைல் போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிக்கலாம். கடந்த நான்கு ஆண்டுகளில் உடையாத வலிமையான கண்ணாடியை தயாரிப்பதற்காக 1.20 லட்சம் கலவை தாதுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

USA Shoes




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed