RSS Feed  

பூமியில் விண்கல் மோதினால் ஆயுட்காலம் குறையும் - ஆய்வறிக்கை


Asteroid hit may reduce earth life
அடியக்கமங்கலம், 27.04.2014: தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இணையதளம் B612 அறக்கட்டளை நடத்திய ஆய்வை வெளியிட்டுள்ளது. இதில் ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கு முறையும் மிகபெரிய விண்கல் ஒன்று பூமியை தாக்க வருகிறது என்றும், இந்த முறை பூமியை தாக்கும் விண்கல் ஹிரோஷிமா அணுகுண்டுகளை விட ஆபத்தான விளைவுகளை கொண்டு வரும் என நிருபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஒரு விண்கல் 40 ஹிரோஷிமா அணுகுண்டுகளுக்கு சம்மானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Books




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed