சமையல் / குழம்பு வகை |
|
பருப்பு குழம்பு
(அடியக்கமங்கலம், சைவம்)தேவையானப் பொருட்கள் :
பருப்பு - 1/2 கப்
1 வெங்காயம் நறுக்கியது
1 தக்காளி நறுக்கியது
1 பல் பூண்டு நறுக்கியது
2 பச்சை மிளகாய்
உப்பு - தே.அ
தேங்காய் என்னை - 3 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 10 இலை
செய்முறை :
ஒரு குக்கரில் பருப்பு,வெங்காயம்,பூண்டு,தக்காளி,பச்சை மிளகாய் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 1 விசில் வந்ததும் இறக்கவும்..ப்ரெஷர் அடங்கியதும் திறந்து பார்த்து வெந்திருந்தால் அதில் தேங்காய் எண்ணையை காயவைத்து கடுகு,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டி கிளறுங்கள்....சூடாக பரிமாற சுவையாக இருக்கும்.