சமையல் / சிற்றுண்டி வகை |
|
இனிப்பு பரோட்டா
(அடியக்கமங்கலம், சைவம்)தேவையான பொருட்கள் :
பரோட்டா -- 1 என்னம்
சர்க்கரை -- 1/2 கப்
ஏலக்காய் -- 2 என்னம் (நசுக்கியது)
தேங்காய் துருவல் -- 3 ஸ்பூன் (நெய்யில் வறுத்தது)
முந்திரி -- 10 என்னம் (நெய்யில் வறுத்தது)
உலர்ந்த திராட்சை -- 10 என்னம் (நெய்யில் வறுத்தது)
செய்முறை :
பரோட்டாவை நன்கு பொடிதாக பிய்த்து போடவும்.
சர்க்கரையை 1/4 கப் தண்ணீர் சேர்த்து பாகு பதத்திற்கு முன்னால் இறக்கி விடவும்.
பிய்த்து போட்டு பரோட்டாவை ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் இந்த சர்க்கரை பாகில் கொஞ்சம் ஊற்றி ஒரு கிளறி பின் மேலே முழுவதையும் ஊற்றவும்.
அதன் மேலே தேங்காய் துருவல், முந்திரி, திராட்சையை அலங்கரித்து கொடுக்கலாம்.
தேங்காய் துருவல் கலர்கலராகவும் யூஸ் பண்ணலாம்.
குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
ரெடி.