சமையல் / கூட்டு வகை |
|
முளைக்கட்டிய பச்சைப்பருப்பு கூட்டு
(அடியக்கமங்கலம், சைவம்)தேவையான பொருட்கள் :
முளைக்கட்டிய பச்சைபருப்பு - 1/4 கிலோ
பூண்டு - 4 பற்கள்
வெங்காயம் - 1/4 பகுதி
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
இன்ஸ்டண்ட் வெஜிடபிள் பௌடர் - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை
செய்முறை :
முளைவிட்ட பச்சைப்பயிரை சுத்தமாக அலசி எடுத்துக்கொள்ளவும்.
பூண்டை வட்ட துண்டுகளாக நறுக்கி, வெங்காயத்தையும் சற்று மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய்விட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு இரண்டையும் அதில் வதக்கவும்.
பூண்டு, வெங்காயம் வெந்தவுடன் முளைவிட்ட பச்சைப்பயிரை அதில் கொட்டி நன்கு வதக்கி அத்துடன் மிளகுத்தூள், இன்ஸ்டண்ட் வெஜிடபிள் பௌடர், உப்பு அனைத்தையும் போட்டு, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மூடிவைத்து 2 நிமிடங்கள் மட்டும் வேகவைக்கவும்.
பிறகு தண்ணீர் அதில் மீதமிருந்தால் அடுப்பை வேகமாக வைத்து சுண்டவிட்டு இறக்கவும்.