தகவல்களை சேமிக்க பயன்படும் சாதனங்களின் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மாற்றமடைந்து கொண்டு வருகின்றது. CD, DVD, BLU-RAY, பென்டிரைவ், ஃபிளஷ் மெமொரி, மினி SD, மற்றும் மைக்ரோ SD வரிசையில் கணணி பயனாளர்களுக்கு புத்தம் புதிய சேமிப்பு சாதனம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. கண்ணாடித்தட்டினால் ஆன மிகச்...