RSS Feed  
Nasa discovered new Y-DWARF
நாசாவின் நீண்ட தூர அகச்சிவப்பு தொலை நோக்கிகளைப் பயன்படுத்தி சூரியனிலிருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் குளிர்ச்சியான நிழல் நட்சத்திரங்களை கண்டுபிடித்து உள்ளனர். இந்த நட்சத்திரங்கள் மனித உடலை விட குளிர்ச்சித் தன்மை பொருந்தியதாக உள்ளன. விண்வெளி ஆய்வாளர்கள் இந்த நட்சத்திரங்களுக்கு Y-DWARF என...
Underground ocean found on Enceladus moon of Saturn
சனி கிரகத்தை சுற்றும் துணைக்கோள் என்செலாடஸில் உறைபனி மூடிய அதன் மேற்பரப்புக்கு கீழே திரவ நிலை மிகப்பெரிய கடல் ஒன்று இருப்பதற்கான புதிய ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளன. இந்த குட்டிக் கிரகத்தின் தென் துருவத்தில் வரிவரியாகத் தோன்றும் ஒரு இடத்தில் இருந்து உறைபனியாலான துகள்கள்...
Frozen water hidden below the mars surface
செவ்வாய் கிரகத்தில் நிலபரப்புக்கு கீழ் நீர் உறைந்து கிடப்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே செவ்வாய் கிரத்தில் இருந்த தண்ணீர் விண்வெளியில் வெளியேறிவிட்டது என்றும், மீதமுள்ள நீர் உறைந்து கிடக்கின்றது எனவும் புதிய ஆய்வின் தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. இதனால் காலப்போக்கில் செவ்வாய்...
Hydrogen river flowing around the stars
பூமியில் இருந்து சுமார் 22 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தில் விண்வெளி வழியாக பாயும் ஹைட்ரஜன் ஆற்றைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினீயா பல்கலைக்கழகத்தின் விண்வெளி விஞ்ஞானிகள் குழுவினர் வின்வெளி ஆய்வு மேற்கொண்டுள்ளது. அந்த ஆய்வில் விண்வெளியில் ஹைட்ரஜன் ஆறு போன்று...




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed