RSS Feed  

செவ்வாய் கிரகத்தில் உறைந்து கிடக்கும் நீர்


Frozen water hidden below the mars surface
அடியக்கமங்கலம், 01.04.2014: செவ்வாய் கிரகத்தில் நிலபரப்புக்கு கீழ் நீர் உறைந்து கிடப்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே செவ்வாய் கிரத்தில் இருந்த தண்ணீர் விண்வெளியில் வெளியேறிவிட்டது என்றும், மீதமுள்ள நீர் உறைந்து கிடக்கின்றது எனவும் புதிய ஆய்வின் தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. இதனால் காலப்போக்கில் செவ்வாய் கிரகத்தில் இருந்த நீர் ஆவியாக வெளியேறிவிட்டது என்று விஞ்ஞானிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அனால் தற்போதும் ஏராளமான நீர் செவ்வாய் கிரகத்தில் உள்ளது என்று ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Bangalore Sports Goods




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed