RSS Feed  

செவ்வாய் கிரகத்திலும் செல்பி எடுத்த கியுரியாசிட்டி ரோபா


Shelby by curiosity on mars
அடியக்கமங்கலம், 26.02.2015: அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கியுரியாசிட்டி என்ற ரோவர் என்ற ரோபோ வாகனத்தை செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு மேற்கொள்ளவதற்காக அனுப்பி வைக்கபட்டது. செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் ரோபோ வாகனம் அங்கு ஒரு மலையின் பின்னனியில் தன்னை தானே செல்பி எடுத்து நாசா ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த ரோபோ வாகனம் கடந்த 5 மாதங்களாக செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்தி வருகிறது. அங்குள்ள பாறைகளை துளையிட்டு மாதிரிகளை சேகரித்து நாசா ஆய்வுக்கு அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

American Mobile Phones




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed