RSS Feed  

சூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்


Coldest star discovered near Sun
அடியக்கமங்கலம், 06.05.2014: சூரியனுக்கு அருகில் மிகவும் குளுமையான நட்சத்திரத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள் நாசாவின் உதவியுடன் இந்த புதிய நட்சத்திரத்தைக் கண்டுபிடித்து உள்ளனர். புதிய நட்சத்திரத்திற்கு, J085510.83-071442.5 என பெயரிடப்பட்டுள்ளது. பூமியின் வட துருவத்தை விட குளிர்ச்சியான, இந்த நட்சத்திரத்தின் வெப்பநிலை, - 48ல் இருந்து, - 13 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. வியாழன் கிரகத்தை விட மூன்று முதல் 10 மடங்கு வரை இந்த நட்சத்திரம் பெரிதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

USA Jewelry And Watches




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed