RSS Feed  

நட்சத்திர கூட்டங்களுக்கிடையில் பாயும் ஹைட்ரஜன் ஆறு


Hydrogen river flowing around the stars
அடியக்கமங்கலம், 29.01.2014: பூமியில் இருந்து சுமார் 22 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தில் விண்வெளி வழியாக பாயும் ஹைட்ரஜன் ஆற்றைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினீயா பல்கலைக்கழகத்தின் விண்வெளி விஞ்ஞானிகள் குழுவினர் வின்வெளி ஆய்வு மேற்கொண்டுள்ளது. அந்த ஆய்வில் விண்வெளியில் ஹைட்ரஜன் ஆறு போன்று ஓடுவதை கண்டுபிடித்துள்ளனர். அது மிகவும் மங்கலாககவும் மெலிதாக பரவி ஓடுகிறது. இது விண்வெளியின் பால் மண்டலத்தில் NGC 6946 என்ற விண்மீன் கூட்டத்துக்குள் ஊடுருவி செல்கிறது. இவையே விண்மீன் கூட்டங்களை ஒன்றிணைத்து புதிய நட்சத்திரத்தை உருவாக்குகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Hyderabad Games




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed