RSS Feed  

கானிமெடே சந்திரனில் குவிந்து கிடக்கும் ஜஸ்கட்டிகள்


Ganymede covered by Ice
அடியக்கமங்கலம், 05.05.2014: வியாழனின் துணை கிரகமான கானிமெடே (GANYMEDE) மிகவும் பெரியது. அது சுமார் 5300 கி.மீ பரப்பளவு கொண்டது. இதுகுறித்து நாசாவின் கலிலியோ விண்கலம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் அது எடுத்து அனுப்பிய புகைப்படத்தில் கானிமெடே சந்திரன் முழுவதும் கடும் ஐஸ் கட்டிகள் நிறைந்த இருப்பது தெரிய வந்துள்ளது. அது பல அடுக்குகளாக இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இது கடல்களால் சூழப்பட்டு இருப்பது கடந்த 1990ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது. இங்குள்ள நீர் கடும் உப்பு தன்மை நிறைந்ததும் மற்றும் மெக்னீசியம் சல்பேட் உலோகம் அதிகம் இருப்பதும் தெரியவந்துள்ளது.

Manila Movies




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed